தமிழ்நாடு மக்களும், பெங்களூர் மக்களும் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த ஓசூர் ஏர்போர்ட் தொடர்பாக முக்கிய அப்டேட் வந்துள்ளது. இந்திய விமான போக்குவரத்து ஆணையம் , ஓசூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐந்து இடங்கள் முன்மொழியப்பட்ட நிலையில், இரண்டு இடங்களை AAI தேர்வு செய்துள்ளது.
#bengaluru #bengaluruairport #hosur
#OneindiaTamil
~PR.55~ED.71~HT.302~
~PR.55~ED.71~HT.302~